அன்புடைய வலைத்தமிழ் மக்களே....

எங்கள் மணவிழா
திருமண நாளில்
தங்கள் வாழ்த்துச்
சாரலில் நனைய
தங்கள் இனிய
வருகையை மகிழ்வுடன்
விரும்பும்
ரமேஷ் - நித்யா.
திருமண நாளில்
தங்கள் வாழ்த்துச்
சாரலில் நனைய
தங்கள் இனிய
வருகையை மகிழ்வுடன்
விரும்பும்
ரமேஷ் - நித்யா.
மொய் நோட்டு

Advance வாழ்த்துகள்!!
ReplyDeleteமணவாழ்க்கை மகிழ்ச்சியுடன் மலர மனம்கனிந்த வாழ்த்துக்கள் ரமேஷ் :)
ReplyDeleteநண்பா வாழ்த்துக்கள். பல்லாண்டு வாழ்க..
ReplyDeleteஇனிய திருமண வாழ்த்துகள் ....
ReplyDeleteஅன்பின் ரமேஷ், நித்யா
ReplyDeleteஇனிய திருமண நல்வாழ்த்துகள் - மண நாள் அன்று போல் என்றும்
மகிழ்வுடனும் செழிப்புடனும் உடல் நலத்துடனும் இருக்க
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
மங்காத செல்வமும்...வளமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்...தம்பி!
ReplyDeleteஉளங்கனிந்த நல்வாழ்த்துகள்!!
ReplyDeleteஎல்லாம் வல்ல இறைவன் அருள்பெற்று மகிழ்ச்சியுடன் வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்க வளமுடன்!!
உங்கள் மணவாழ்க்கையில் மகிழ்சிகள் பெருக இறைவனை வேண்டுகிறேன்.
ReplyDeleteஉங்கள் வாழ்கையில் எப்பொழுதும் சந்தோசங்கள் இருந்திடவும் வேண்டுகிறேன். அன்புடன் செல்வா.
அட பொண்ணு எங்க ஊருதாங்க .. எங்க ஊரு மாப்பிள்ளை ஆக போறீங்களா..
ReplyDeleteஎங்க ஊரு மாப்பிள்ளைக்கு மறுபடியும் வாழ்த்துக்கள் ..!!
வாழ்த்துகள் ரமெஷ்.
ReplyDeleteஇனிய திருமண வாழ்த்துகள் ....
ReplyDeleteபல்லாண்டு வாழ்க..
எல்லா வளங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள் தல
ReplyDeleteஇனிய திருமண வாழ்த்துகள் முன்கூட்டியே..
ReplyDeleteCongratulations!!! Super!
ReplyDeleteநண்பா வாழ்த்துக்கள்......என்றும் சந்தோசமாய் இருக்க எனது வாழ்த்துக்கள் நண்பா
ReplyDeleteஇனிய திருமண வாழ்த்துக்கள்... எல்லா வளமும் பெற்று இனிய வாழ்வு வாழ வாழ்த்துக்கள் ரமேஷ் மற்றும் நித்யா
ReplyDeleteவாழிய வாழிய வாழியவே!
ReplyDeleteரமேஷ் மற்றும் நித்யா
பல்லாண்டு, பல நூற்றாண்டு
செல்வம் பதினாறும் பெற்று
பெருவாழ்வு வாழுங்கள்!
அன்புள்ள ரமேஷ், நித்யா...
ReplyDeleteஇருவருக்கும் திருமண நாள் வாழ்த்துக்கள்...!
இன்று போல் என்றும் நலமாய்
இல்லற வாழ்வை சுகமாய்
இனிதே வாழ...
மனமார வாழ்த்துகிறேன்.. !!
valzha valamudan
ReplyDeleteகொஞ்சம் தாமதமா சொல்றேன்....
ReplyDeleteஇருந்தாலும் எப்ப வாழ்த்தினாலும்
வாழ்த்துதானே....
மனம் நிறைந்த திருமண நல்வாழ்த்துக்கள்..
வாழ்க வளமுடன் ...
எனது திருமணத்திற்கு வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகள் பல...
ReplyDeleteநல்வாழ்த்துகள்
ReplyDeleteBelated wishes...have a great life..
ReplyDeleteஇன்று தான் உங்கள் திருமண அழைப்பிதழைப் பார்த்தேன்..
ReplyDeleteஉங்கள் இருவருக்கும் என் இதயம் கனிந்த நல வாழ்த்துக்கள்!
முருகன் அருளால் எல்லா நலன்களும் பெற்று, பதிவும் பின்னூட்டமும் போல இணைந்து,வாழ்க்கையை இனிதாக்குங்கள்.உங்கள் ஆருயிருக்கும் என் அன்பைத் தெரியப் படுத்துங்கள் ரமேஷ்!