Sunday, September 5, 2010

இருமண விழா அமைப்பிதழ்..

அன்புடைய வலைத்தமிழ் மக்களே....
 
எங்கள் மணவிழா

திருமண நாளில்

தங்கள் வாழ்த்துச்

சாரலில் நனைய

தங்கள் இனிய

வருகையை மகிழ்வுடன்

விரும்பும்
ரமேஷ் - நித்யா.

மொய் நோட்டு

26 comments:

  1. மணவாழ்க்கை மகிழ்ச்சியுடன் மலர மனம்கனிந்த வாழ்த்துக்கள் ரமேஷ் :)

    ReplyDelete
  2. நண்பா வாழ்த்துக்கள். பல்லாண்டு வாழ்க..

    ReplyDelete
  3. இனிய திருமண வாழ்த்துகள் ....

    ReplyDelete
  4. அன்பின் ரமேஷ், நித்யா

    இனிய திருமண நல்வாழ்த்துகள் - மண நாள் அன்று போல் என்றும்
    மகிழ்வுடனும் செழிப்புடனும் உடல் நலத்துடனும் இருக்க
    நல்வாழ்த்துகள்

    நட்புடன் சீனா

    ReplyDelete
  5. மங்காத செல்வமும்...வளமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்...தம்பி!

    ReplyDelete
  6. உளங்கனிந்த நல்வாழ்த்துகள்!!

    ReplyDelete
  7. எல்லாம் வல்ல இறைவன் அருள்பெற்று மகிழ்ச்சியுடன் வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்!
    வாழ்க வளமுடன்!!

    ReplyDelete
  8. உங்கள் மணவாழ்க்கையில் மகிழ்சிகள் பெருக இறைவனை வேண்டுகிறேன்.
    உங்கள் வாழ்கையில் எப்பொழுதும் சந்தோசங்கள் இருந்திடவும் வேண்டுகிறேன். அன்புடன் செல்வா.

    ReplyDelete
  9. அட பொண்ணு எங்க ஊருதாங்க .. எங்க ஊரு மாப்பிள்ளை ஆக போறீங்களா..
    எங்க ஊரு மாப்பிள்ளைக்கு மறுபடியும் வாழ்த்துக்கள் ..!!

    ReplyDelete
  10. இனிய திருமண வாழ்த்துகள் ....

    பல்லாண்டு வாழ்க..

    ReplyDelete
  11. எல்லா வளங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. இனிய திருமண வாழ்த்துகள் முன்கூட்டியே..

    ReplyDelete
  13. நண்பா வாழ்த்துக்கள்......என்றும் சந்தோசமாய் இருக்க எனது வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
  14. இனிய திருமண வாழ்த்துக்கள்... எல்லா வளமும் பெற்று இனிய வாழ்வு வாழ வாழ்த்துக்கள் ரமேஷ் மற்றும் நித்யா

    ReplyDelete
  15. வாழிய வாழிய வாழியவே!

    ரமேஷ் மற்றும் நித்யா

    பல்லாண்டு, பல நூற்றாண்டு

    செல்வம் பதினாறும் பெற்று

    பெருவாழ்வு வாழுங்கள்!

    ReplyDelete
  16. அன்புள்ள ரமேஷ், நித்யா...

    இருவருக்கும் திருமண நாள் வாழ்த்துக்கள்...!
    இன்று போல் என்றும் நலமாய்
    இல்லற வாழ்வை சுகமாய்
    இனிதே வாழ...
    மனமார வாழ்த்துகிறேன்.. !!

    ReplyDelete
  17. கொஞ்சம் தாமதமா சொல்றேன்....

    இருந்தாலும் எப்ப வாழ்த்தினாலும்
    வாழ்த்துதானே....

    மனம் நிறைந்த திருமண நல்வாழ்த்துக்கள்..

    வாழ்க வளமுடன் ...

    ReplyDelete
  18. எனது திருமணத்திற்கு வாழ்த்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகள் பல...

    ReplyDelete
  19. நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  20. Belated wishes...have a great life..

    ReplyDelete
  21. இன்று தான் உங்கள் திருமண அழைப்பிதழைப் பார்த்தேன்..
    உங்கள் இருவருக்கும் என் இதயம் கனிந்த நல வாழ்த்துக்கள்!
    முருகன் அருளால் எல்லா நலன்களும் பெற்று, பதிவும் பின்னூட்டமும் போல இணைந்து,வாழ்க்கையை இனிதாக்குங்கள்.உங்கள் ஆருயிருக்கும் என் அன்பைத் தெரியப் படுத்துங்கள் ரமேஷ்!

    ReplyDelete